Menu
Your Cart

சினிமாவும்.. இலக்கியமும்.. என்ன செய்துவிட முடியும்?

சினிமாவும்.. இலக்கியமும்.. என்ன செய்துவிட முடியும்?
New -5 %
சினிமாவும்.. இலக்கியமும்.. என்ன செய்துவிட முடியும்?
குலசேகர் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு ரசிகனாய், பின் ஒரு படைப்பாளனாய், சினிமா மற்றும் இலக்கியம் குறித்த எனதான தேடல் எந்தப் புள்ளியில் துவங்கியது,எந்தெந்த பாதைகளில் தாளாத பரவசிப்போடு அழைத்துச் சென்றது. எப்படிப்பட்ட தருணங்களில் அதன் தேடல் குறித்த கண்டடைதல்கள் சாத்தியப்பட்டன என்பதை உணர்வு வழி சொல்லிச் செல்கிறது. அந்த பயணத்தின் பாதைகளில் தரிசித்த படைப்புகளின் பரவசங்கள்,கற்றுக்கொண்ட திரைமொழியின் சூட்சுமங்கள் அனைத்தையும் போகிறவழியில் தொட்டுச் செல்கிறது.
Book Details
Book Title சினிமாவும்.. இலக்கியமும்.. என்ன செய்துவிட முடியும்? (சினிமாவும்.. இலக்கியமும்.. என்ன செய்துவிட முடியும்?)
Author குலசேகர்
ISBN 9789366669250
Publisher சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Literature | இலக்கியம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha