Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

96: தனிப்பெருங்காதல்

96: தனிப்பெருங்காதல்
-5 %
96: தனிப்பெருங்காதல்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

சரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை, கருத்துரை, ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது நாடி நரம்புகளை ஊறப் போட்டு எடுத்து உலர்த்தியிருக்கிறார் சி.எஸ்.கே. இந்தப் படத்தை என்னைவிட நுணுக்கமாக இன்னொருவர் பார்த்திருக்க முடியாது என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். சி.எஸ்.கே பார்த்திருக்கிறார். பரபரவென முக்கால் மணி நேரத்தில் முடித்துவிட்டேன். ஒரு திரைப்படத்தை எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்று பயில இந்தப் புத்தகம் ஒரு சரியான தொடக்கமாக இருக்கும். அனைவரும் படிக்க தவறவிடாதீர்கள். 

           - பா.ராகவன்

Book Details
Book Title 96: தனிப்பெருங்காதல் (96 Thanipperunkaathal)
Author சி.சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan)
ISBN 9789387636415
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 192
Published On Jan 2019
Year 2019
Format Paper Back
Category Cinema | சினிமா

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha