
-5 %
கோபயாஷி - அதி உன்னதத் திரைக்கலைஞன்
எஸ்.ஆனந்த் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹57
₹60
- Edition: 1
- Year: 2014
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கோபயாஷி
அனைத்து விமர்சனப் பார்வைகளும் கோபயாஷியை உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் ஐசென்ஸ்டைனிலிருந்து ப்ரெக்ட் வரையுள்ள மேதமைமிக்க புரட்சிகரப் படைப்பாளிகள் வரிசையைச் சேர்ந்தவராகவும் நிறுவுகின்றன.வலிமை மிக்க சமுதாயப் பார்வையும் புரட்சிகர உணர்வும் இணைந்த படைப்பாக்கத் திறன்கொண்டு திரைப்படத்தை அழகியல் மிக்க கலைவடிவமாகப் புதிய உயரங்களுக்கு எடுத்துசென்றவர் கோபயாஷி.
Book Details | |
Book Title | கோபயாஷி - அதி உன்னதத் திரைக்கலைஞன் (Kobayashi) |
Author | எஸ்.ஆனந்த் (S. Anand) |
Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
Pages | 80 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா |