-5 %
நாகேஷ் 100
சபீதா ஜோசப் (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹57
₹60
- Edition: 1
- Year: 2009
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாகேஷ் 100
எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட்டது. எனக்கோ முழு நாடகமே மறந்துவிட்டதுபோல உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம் கே.பி.
| Book Details | |
| Book Title | நாகேஷ் 100 (Nagesh 100) |
| Author | சபீதா ஜோசப் (Sapeedhaa Josap) |
| Publisher | நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications) |
| Pages | 112 |
| Year | 2009 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா |