-5 %
Available
தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
பிரதீப் பாலு (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஜீவா படைப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகின் அநேக நாடுகள் காலனியப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருந்தபோது சினிமா எனும் தொழில்நுட்பம் அந்தந்த நாடுகளின் கலைப் பண்பாட்டுச் சூழல்களுடன் இணைந்து, திரிந்து புதியதொரு பொழுதுபோக்கு அம்சமாக வடிவெடித்தது. பல நாடுகளில் இன்றும் சினிமா என்பது அரசியலும் கலையும் இணைந்து பயணிக்கும் ஊடகமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த ஊடகத்துறையின் தொழில், கலை, பயன்பாட்டுப் பொருட்கள், வணிகம், ட்ரெண்ட், உளவியல், அமெரிக்க காமிக்ஸ் தாக்கம், மாஸ் ஹீரோயிசம், உதவி இயக்குநர்கள். அவர்களது கற்றல், தேடல், புத்தக வாசிப்பு என்று பலவிதங்களில் சினிமாவை நுணுக்கமாக அணுகுகிறது பிரதீப் பாலுவின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
| Book Details | |
| Book Title | தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும் (tamil cinema padaipookamum paarvaiyalarkalum) |
| Author | பிரதீப் பாலு |
| Publisher | ஜீவா படைப்பகம் (Jeeva padaippagam) |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |