Menu
Your Cart

துரோகங்கள் பெண்கள் போர்கள்

துரோகங்கள் பெண்கள் போர்கள்
-5 %
துரோகங்கள் பெண்கள் போர்கள்
சங்கர் தாஸ் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் Rules and Regulations என்கின்றன. இந்த வெப் சீரியல்கள் Polygamy relationship-களை நியாயப்படுத்துகின்றன; கள்ளத்தொடர்புகளுக்குச் சமாதானம் சொல்கின்றன; துரோகங்கள் இயற்கையானது என்கின்றன; LGBTQ உறவுகளைப் புரிந்துகொள்ளச் சொல்கின்றன. இவை இளைஞர்களின் ஆண்-பெண் உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்திய வெப்சீரியல்கள் கூடுதலாகச் சிலவற்றைச் செய்கின்றன. ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கதைகளுக்கிடையே சமூக நீதிக்கு எதிரான குரலைப் பதிவு செய்கின்றன; வலதுசாரி அரசியலை நியாயப்படுத்துகின்றன; இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கதையாடுகின்றன என்கிறார் திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ்.
Book Details
Book Title துரோகங்கள் பெண்கள் போர்கள் (thoragangal-pengal-porgal)
Author சங்கர் தாஸ்
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு திரைக்கதையை எப்படி உருவாக்கவேண்டும் என்பதற்கான கோட்பாடுகளை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து செல்லாமல், பலரும் அறிந்த ஒரு கொலைச் சம்பவ செய்தியைச் சொல்லி, அந்த சம்பவத்தைக் கதையாக மாற்றினால் அதிலிருக்கும் ஆன்மா எது? கதை எப்படிப் பயணிக்க வேண்டும்? அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார்? ஒ..
₹304 ₹320