Menu
Your Cart

Cinema | சினிமா

சினிமா - எப்படி இயங்குகிறது?
-3 % Out Of Stock
பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சின..
₹29 ₹30
சினிமா அனுபவம்
-5 % Out Of Stock
சினிமா அனுபவம்இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில்  ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த தன் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். மலையாளத் திரையுலகில் சீரிய சினிமா, மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர். அவர்களில் எவரும் தங்களது திர..
₹133 ₹140
சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்
-5 %
சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சி..
₹333 ₹350
சினிமா எடுத்துப் பார்!
-100 % Out Of Stock
திரைப்படத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள எஸ்.பி.முத்துராமனின் சொல்லப்படாத பல தருணங்களைத் தாங்கி வரும் நூல். எடிட்டிங் உதவியாளராக திரைத் துறையில் அறிமுகமாகி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உச்ச நட்சத்திரங்களை இயக்கியும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழும் எஸ்.பி.முத்துராமனைக் குறித்த முக்கியமான ஆ..
₹0 ₹0
சினிமா எனும் பூதம்
-5 %
இந்தத் தலைப்பே புத்தக உள்ளடக்கத்தைச் சொல்லி விடுகிறது. இந்தத் தமிழ்த் திரை பூதம் காட்டிய அசாதாரண அசுர கலைஞர்கள் அனுபவித்ததெல்லாமே மானுட வேட்கை சார்ந்த அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்தான். எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி முற்றிலும் என் ஞாபக அடுக்குகளை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத ..
₹356 ₹375
சினிமா என்ற பெயரில்....
-5 %
தமிழ் நாட்டில் புனிதப் பிம்பங்கள் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கும் பல நடிகர்களின் மீது அவர்களின் நடிப்பு சார்ந்தும், அரசியல் சார்ந்தும் வெங்கட்சாமிநாதன் முன்வைக்கும் விமர்சனம் கவனத்திற்குரியது. கமலஹாசனின் எல்லா ஃபிரேம்களிலும் தான் தெரிய வேண்டும் என்கிற மோசமான எண்ணத்தையும், சிவாஜி கணேசனின் நாடகத்..
₹285 ₹300
சினிமா ஒளிப்பதிவின் 5சி' கள்
-5 % Out Of Stock
5C பிரதியை வாசித்தது எனக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், சிந்தையைத் தூண்டுவதாகவும் இருந்தது. உங்களுக்கும் அது புதிய செய்திகளைக் கூறுவதாகவும் மகிழ்ச்சியை உருவாக்குவதாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். - ஆர்தர் மில்லர், ஒளிப்பதிவிற்காக மூன்று ஆஸ்கர்விருதுகளை பெற்ற ஒளிப்பதிவாளர். தமிழ்நாடு திரைப்ப..
₹708 ₹745
Showing 277 to 288 of 650 (55 Pages)