Publisher: பேசாமொழி
உலகம் முழுக்க சினிமாக்களில் வெவ்வேறு வகைபாடுகள் உள்ளது. ஆனால் வேறெந்த தேசத்திலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா தமிழில் உள்ளது. அது சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள்..
₹209 ₹220
Publisher: கயல் கவின் வெளியீடு
சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றை குறித்த பிடிவாதங்கள் எதுவும் அவருக்கு அதிகம் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்துப் பார்க்கும் திறம் அவருக்கு உண்டென்பதால் அவரது ..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கொரோனா லாக்டவுன் காலத்தை உணர்ந்து, வெளிநாடுகள் தங்களது திரைப்பட தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். ‘எப்படி எல்லாம் சமூக இடைவெளிவிட்டு திரைப்படம் எடுப்பது என்று ‘அவதார் 2’ படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். பின்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் 8,10,000 டாலர் பணத்தைக் கொட்டி பாதுகாப்பு வளையத்..
₹143 ₹150
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்ரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூட தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட..
₹152 ₹160
Publisher: பேசாமொழி
'பிலிம் நியூஸ்' ஆனந்தன் அவர்களின் சில சாதனைகள்: 1954ம் ஆண்டில் 'சினிமா பத்திக்கையாளர்கள் சங்கம்', உருவாகக் காரணமாக இருந்தவர். 'கலைமாமணி' விருது பெற்றவர். 'கலைச்செல்வம்', 'திரைத்துறை அகராதி', 'சினிசெய்தி தந்தை', என்று பல பட்டங்கள் பெற்றவர். எஸ்.எஸ்.வாசன் விருது, சிவாஜி விருது, எம்.ஜி.ஆர் விருது என்று..
₹62 ₹65
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாரம்பரியக் கலைவளம் மிகுந்த ஒரு பண்பாட்டுச் சூழலில் முற்றிலும் ஒரு புதிய கலைவடிவமாகத் தோன்றிய சினிமாவைத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? ஒரு பிரம்மாண்டமான பண்பாட்டுச் சக்தியாக சினிமா உருவானபோது, எழுத்தாளர்கள் அதை எவ்வாறு அணுகினார்கள்? அவர்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? தமிழ..
₹404 ₹425
Publisher: விகடன் பிரசுரம்
ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான். செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை..
₹105 ₹110