Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கடந்த இருபதாண்டுகளாக புனைவெழுத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கீரனூர் ஜகிர்ராஜாவின் நாற்பதாண்டு கால வாசிப்பனுவத்தின் வெளிபாடுகளே இக்கட்டுரைகள்.
புதுமைப்பித்தனிலிருந்து சத்யஜித்ரேவுக்கும், ஜெயகாந்தனிலிருந்து உதிரிப்பூக்கள் மகேந்திரனுக்கும், பாரதியிலிருந்துரதியிலிருந்து யசுனாரி கவபட்டா, பெர்லேகர் க்விஸ..
₹323 ₹340
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாககண்டடைய வேண்டும், சருகுகளால் 'மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து 'செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்று கொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழு..
₹247 ₹260
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும், நிலத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர். எங்கள் குருநாதர் பாலுகமேந்திராவின் மாணவர்களில் ஒருவரும், என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசு..
₹238 ₹250
Publisher: பேசாமொழி
சினிமாவைத் திரைப்படக் கல்லூரிகளுக்கும் செல்லாமல், உதவி இயக்குனராகவும் இல்லாமல் கற்றுக்கொள்கிற சாத்தியத்தை இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. சினிமா யதார்த்த வாழ்க்கையை ஒட்டியிருக்க வேண்டும். அறிவியல் புனைவு திரைப்படம் எடுத்தாலும், அதில் மானுட அவலங்களும், உணர்வு ரீதியான விசாரணைகளும் இருந்தால்தான், அது ..
₹570 ₹600
Publisher: பேசாமொழி
பட்ஜெட் அதிகமாக உள்ள திரைப்படங்கள்தான், திரையில் பார்ப்பதற்கு ‘சினிமாட்டிக்’ஆக இருக்குமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ‘கினோ’வின் தொடர் வரிசைப் புத்தகங்கள் மூலம், நான் வெளிப்படுத்த விரும்புகிற விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தைக் காட்சியியல் தோற்றத்தில் சினிமாட்டிக்காகத் தெரிய வைப்பதற்கு, பணம்..
₹570 ₹600