Menu
Your Cart

Cinema | சினிமா

ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார்
-5 % Out Of Stock
தமிழ் சினிமா உலகில் 3 தலைமுறை நட்சத்திரங்களுடன் 195 படங்களில் நடித்தவர் சிவகுமார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, உயிரோட்டமான ஓவியர். அசர வைக்கும் அற்புதமான பேச்சாளர். அவர் "ராணி" வார இதழில் "உங்களோடு பேசுகிறேன்" என்ற தலைப்பில் 75 வாரங்கள் தொடர் கட்டுரை எழுதினார். அதில் மேலும் கூடுதல் தகவல்கள், கண்ணை..
₹333 ₹350
கடவுளே என்கிறான் கடவுள்! (screenplay)
-5 %
குறும்படம் என்பது மிகவும் திட்டமிட்ட அழகைக் கோருவது. நான் காட்டு வெள்ளமாகப் பாய்வேன் என்கிற வைராக்கியத்தை விடவும், அதை வாய்க்காலில் கொண்டு போகிற திராணிக்குதான் முதல் இடம். அதற்கு முதல் அடி எடுத்துக் கொடுப்பது எழுத்து மட்டுமே. அந்த எளிய போக்கில் நம்மால் பெரிய வெள்ளத்தை கற்பனை பண்ணுவதற்கு அதில் சந்தர்..
₹261 ₹275
கதாநாயகனின் மரணம்
-5 %
கதாநாயகனி மரணம்தமிழ் சினிமா வரலாறு, சமகால போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சித்தாந்தம் மட்டுமின்றி, தத்துவக் கோட்பாடுகளும் இந்நூல் முழுக்க இழையோடுகின்றன. ‘திரைப்படம் ஒரு மொழியா?’ என்ற கேள்வியை முன்வைக்கும் ராஜன்குறை, நம்மை மேற்கத்திய விவாதங்கள் மூலம் வழிநடத்தி, திரைப்..
₹228 ₹240
கதை to திரைக்கதை
-5 % Out Of Stock
திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவா..
₹128 ₹135
கதை to திரைக்கதை
-5 %
இந்தக் கொலைக்காகத் தான் இத்தனை நேரமும் பார்வையாளர்களுக்கு பல்வேறுவிதமான யூகங்களைக்கொடுத்திருந்தது திரைக்கதை..
₹171 ₹180
கதை திரைக்கதை வசனம் இயக்கம் (Screenplay)
-5 %
கதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை) - இரா.பார்த்திபன்:என்னென்றும் உற்சாகம்! புதிது புதிதாக புத்துணர்ச்சியோடு சிந்திப்பதை தனது இயல்பான சுவாசமாய், மாறாத அடையாளமாய் கொண்டிருக்கும் புதுமைப் பித்தனாய், எளிமையான அபூர்வமான படைப்பாளியாய் திகழும் எனது பெருமைக்குரிய நண்பர் திரு.இராதாகிருஷ்னன் ப..
₹238 ₹250
கதை நேரம்: பாகம்-2 (Screenplay) கதை நேரம்: பாகம்-2 (Screenplay)
-5 %
சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
கதை நேரம்: பாகம்-3 (Screenplay)
-5 %
பாலகுமாரன், சுஜாதா, விமலாதித்த மாமல்லன், ராஜேஷ் குமார், கா.சு.வேலாயுதன், பிரசன்னா ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...
₹190 ₹200
கனவு சினிமா கனவு சினிமா
-5 %
சினிமா ஒரு கடல் எனத் தெரிந்து ஒதுங்கிப் போகிறவர்களை விட அதில் குதித்து நீந்த முயற்சி செய்து கொண்டிருப்பவர்களே அதிகம். முடிவு நீந்திக் கரையை அடைந்தவர்கள் ஒரு சிலரே.  தாக்கு பிடிக்க முடியாமல் மூழ்கியவர்களின் எண்ணிக்கையே அதிகம். என்ன தான் சினிமா பலபேர் வாழ்க்கையை அழித்திருந்தாலும்  நாமும் ஒரு இயக்குனரா..
₹95 ₹100
Showing 181 to 192 of 648 (54 Pages)