Menu
Your Cart

Cinema | சினிமா

கமல்
-5 %
அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை. கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்..
₹342 ₹360
கமல்ஹாசன் - திரை முகங்கள் 60 (HB)
-5 %
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹569 ₹599
கமல்ஹாசன் - திரை முகங்கள் 60 (PB)
-5 %
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹379 ₹399
கமல்ஹாசன் உத்தமவில்லன் | The Anti-Hero
-5 %
கதாநாயக-வில்லன்கள் (anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள்.மார்லன் பிராண்டோ,ரஜினிகாந்த்,சத்யராஜ்,சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்..
₹171 ₹180
கலை அரங்கமும் திரை அரங்கமும் சில பதிவுகள்
-5 %
1972 இல் ஒரு நாள் மாலைப்பொழுதில் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக இருந்த அல்காஷியின் நெறியாளுகையில் மேடையேறிய 'அயனெஸ்கோ'வின் பாடம் (The Lesson) என்னும் நாடகத்தினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதேபோல் ஜோல்டன் ஃபாப்ரியின் Ant's Nest என்னும் படத்தினை உலகத் திரைப்பட விழாவில் பார்க்க நேரிட்டது. இவ்வி..
₹133 ₹140
கலைப்பேச்சு (திரை நூல் அரங்கு)
-5 %
மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது...
₹295 ₹310
கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன்
-5 % Available
Publisher: தோழமை
நடிகர் சந்திரபாபுவைப் பற்றித் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. காரணம், ஏதோ ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர். அவருக்குள் ஓர் இயக்குனர், ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு பாடகன், ஒரு தயாரிப்பாளன் இப்படியான அனைத்தும் உடலோடு ஓட்டிப் பிறந்த ஒரு மகா கலைஞன் என்பதும் பலருக்குத் தெரியும். சந்திரபா..
₹114 ₹120
Showing 205 to 216 of 669 (56 Pages)