Publisher: விகடன் பிரசுரம்
எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில்..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிறகு, திலீப்புக்குத் துணையாக வாய்த்தது வறுமைதான். உழைத்தால்தான் அடுத்தவேளை உணவு என்ற சூழலில் அவருக்குக் கைகொடுத்தது சிறுவயதில் தந்தையிடமிருந்து கற்க ஆரம்பித்த இசை. இசைதான் திலீப்பை வளர்த்தது. ஆதரவளித்தது. ஆளாக்கியது. ஏ.ஆர். ரஹ்மானாக அடையாளமும் பெற்றுத் தந்தது. எது மாதிரி..
₹76 ₹80
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நம்முடையதிற்கு முந்திய வாசிப்புகளின் தடயங்களைத் தாங்கி வந்து சேர்கின்ற புத்தகங்கள்தான் கிளாசிக்குகள்.இந்தத் துலக்கமூட்டலின் சமயத்தில் அவை கடந்து வந்திருக்கின்ற கலாச்சாரங்களின் தடயங்களை ( அல்லது மிக எளிமையாக, மொழியின் மீதும் பழக்க வழக்கங்களின் மீதும்) கொண்டு வருகின்றன...
₹29 ₹30
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒருபக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த ஏவி.எம் நிறுவனம், அதன் நிறுவனர் திரு.ஏவி.மெய்யப்பன் என்ற ஒற்றை அச்சியில் சுழன்றபடி, கதை தேர்வில், இயக்குநர் தேர்வில், நடிகர் ந..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
திரைப்பட விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு என்று இந்நூலை அறிமுகப்படுத்தலாமா? செய்யலாம்தான், ஆனால் சி. சரவணகார்த்திகேயனின் ரசனை, அதை அவர் வெளிப்படுத்தும் விதம் இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது, விமரிசனம் என்பதைத் தாண்டி தனித்த ஒரு கலைப்படைப்பாகவே இந்நூல் உயர்ந்து நிற்பதை அவதானிக்கமுடிகிறது. சினிமா ..
₹190 ₹200
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் வேறு எவருமே இந்தளவுக்குப் பரவலாக பரிசீலிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, நிராகரிக்கப்படவில்லை, பய..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்யும் கேமர் இமேஜ் திரைப்பட விழாவின் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் உலகில் தலைசிறந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் பற்றிய விஷுவல் தகவல்களோடு கேமர் இமேஜ் திரைப்படவிழாவில் பங்கேற்பது எப்படி என்பது பற்றியும் எழுத..
₹143 ₹150
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி. தன் உணர்வுகள், ஏற்றுக்கொண்ட கற்பனை கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள், இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில்தான் அந்தக் கதாபாத்த..
₹451 ₹475