Menu
Your Cart

Cinema | சினிமா


உலக சினிமா எனும் கற்பிதம்
-5 % Out Of Stock
சினிமா என்கிற கலை மீது தீவிரமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒரு பார்வையாளனின் வழியாக விரியும் பதிவுகள் இவை. தமிழ் சினிமா முதற்கொண்டு அயல்சினிமா வரை பல்வேறு திரைப்படங்களைப் பற்றிய தீவிரமான அலசல் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. அந்தந்த சினிமாக்களை அதன் உள்ளடக்கத்தை தாண்டி பல்வேறு தளங்களில், கோணங்களில் விவ..
₹133 ₹140
உலக சினிமா வரலாறு
-5 % Out Of Stock
உலக சினிமா வரலாறுநான் சினிமாவைப் புரிந்து கொள்ள இதை வாசிக்கவில்லை. ஒரு கலைவடிவம் எப்படித் திரண்டு உருவாகி வருகிறது என்று அவதானிக்க; அது எப்படி சமூகத்தின் பல்வேறு உள்ளோட்டங்களால் தன் தனித்துவத்தை அடைகிறது என்று பார்க்க; அதன் வீச்சு சமூகத்தை எப்படி மாற்றியமைக்கிறது என்று புரிந்துகொள்ள வாசித்தேன். சமீப..
₹504 ₹530
உலக சினிமா வரலாறு (பாகம்-1)
-5 %
தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் பிரயோஜனமான,அற்புதமான புத்தகம்.பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.சினிமாவையும்,தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமி..
₹152 ₹160
உலக சினிமா வரலாறு (பாகம்-2)
-5 %
உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள்
-31 %
சிறந்த உலக சினிமாக்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்ட படத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்பது இன்று சுலபமாகிவிட்டது. ஆனால், எது நல்ல படம், எதைப் பார்த்தே தீரவேண்டும், எதைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதையெல்லாம் தெரிந..
₹152 ₹220
உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்
-5 % Out Of Stock
புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது...
₹114 ₹120
Showing 97 to 108 of 558 (47 Pages)