
-5 %
காலத்தின் நாயகன் கலைஞர்
சிவரஞ்சன் (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹314
₹330
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9788194825968
- Page: 576
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழர்களே! என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டு மரமாக மிதப்பேன். அதிலே ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்.
என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன். நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம்.
என்னை நீங்கள் பாறையிலே மோதினால் வெறும் கல்லைப்போல பொடியாகி விடமாட்டேன். தேங்காய் சிதறுவதுபோல் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே, தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கே பயன்படுவேன்.
நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக்கட்டைகளைக் கண்டு பதறாமல், அவைதான் நமது பாதையை ஒழுங்குபடுத்தவும் நமது பயணத்தை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று கருதிக்கொள்ள வேண்டும்.
Book Details | |
Book Title | காலத்தின் நாயகன் கலைஞர் (காலத்தின் நாயகன் கலைஞர்) |
Author | சிவரஞ்சன் |
ISBN | 9788194825968 |
Publisher | கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் (Classic Publication) |
Pages | 576 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை |