Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
சந்தியா பெற்ற மகள் சரித்திரமாய் வாழ்ந்தவர் சங்கத் தமிழ் நாட்டிற்கு சாதனை முதல்வராய் திகழ்ந்தவர் எண்ணற்ற நல்ல பல திட்டங்களால் 'அம்மா' வென்று மக்களால் அன்பாக போற்றப்பட்டவர் தன்னம்பிக்கை ஊற்றாய் தைரியத்தின் ஆற்றலாய் பெண் இனத்தின் பெருமையாய் மண்ணிற்கு பெருமிதமாய் வாழ்ந்த அம்மா புகழ் வாழ்க! வாழ்கவே!..
₹284 ₹299
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
பொது அறிவு 1000, 2000 ஆகிய நூல்களைத் தொடர்ந்து பொது அறிவு 3000 என்னும் இந்த நூல் வெளிவருகிறது.
நூலாசிரியர் தேவாம்பிகா சுப்ரமணியன் எழுதும் பொது அறிவு நூல்களை வாசகர்கள் விரும்பிப் படிப்பது போல் இந்த நூலுக்கும் வரவேற்பளிப்பார்கள் என்பது நிச்சயம், பொது அறிவுத் தகவல்களை அதிக அளவில் தெரிந்து வைத்திருப்பத..
₹95 ₹100
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
அம்பேத்கர் எந்தப் பதவிக்கும் ஆசைப்படத்தில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிப் பதவி அவருக்கு கிடைக்கவிருந்தது. ஜனாதிபதி பதவிக்கும் அவர் பெயர் பரவலாக பேசப் பட்டது.
தொழிலாளர் நல அமைச்சரானதும் அனைத்து இந்திய தொழிலாளர்களின் நலனுக்காக சட்டங்களை வரைந்தார்.
தமது வாழ்நாளில் ஒரு நிமிடம்கூட அவர் வீணாக்கிய தில்லை, கட..
₹371 ₹390
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
புத்தகத்தின் உள்ளே...
கலாமின் வரலாறு
கலாமின் பொன்மொழிகள்
கலாமின் கவிதைகள்
கலாமின் கேள்வி - பதில்கள்
கலாமின் 'எண்களில்' எண்ணங்கள்
கலாமின் சொற்பொழிவுகள்
கலாமின் நண்பர்கள்
கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் புதிய தகவல்களுடன்.....
₹475 ₹500
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
சிவகங்கைச் சீமையைமீட்டெடுத்த பேரரசிந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர் படையை எதிர்த்து போரிட்ட முதல் வீரப் பெண்மணி, ஜான்சி ராணிக்கு முன்னோடியாக இருந்த வீர மங்கை, 'கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல்; கணவனைக் கொன்ற கயவனைக் கொல்லாமல் சாகமாட்டேன்' என்று சபதம் எடுத்த வீர மங்கை, வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித..
₹86 ₹90