Menu
Your Cart

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?
-5 %
கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?
வினோத் ஆறுமுகம் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிரிப்டோவில் பணம் போடு லட்சங்களில் பெருகிவிடும். வீட்டில் உட்கார்ந்தபடியே காலாட்டிக்கொண்டு சுகமாக வாழலாம் என பலர் களத்தில் இறங்கியுள்ளார்கள். கிரிப்டோ முதலீட்டில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உழைப்பில்லா பணம் , சுகபோகமாக வாழ பணம் என்று ’கிரிப்டோகரன்ஸி’ ஒரு குறுக்குவழி எனப் பலரும் இதில் போய் விழுந்து மடிகிறார்கள். கிரிப்டோவைப் பற்றியும், அதன் நதிமூலமான சைபர்பங்க்ஸ் பற்றியும் பேசும் முதல் தமிழ் புத்தகம் இதுதான். கிரிப்டோகரன்ஸி பற்றியும், ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பற்றியும், சாதாரண மக்கள் மீதான அன்புடன் அவர்கள் ஏமாந்துவிடக் கூடாதென அக்கறையுடன் எழுதப்பட்ட புத்தகம். இந்தப் புத்தகம் உங்கள் எதிர்காலத்தின் ஒரு திறவுகோல் என்றால் மிகையில்லை.
Book Details
Book Title கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா? (cryptocurrency-puthaiyalaa-bhoothamaa)
Author வினோத் ஆறுமுகம் (Vinodh Aarumukam)
Publisher வளரி | We Can Books (We Can Books)
Pages 96
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha