-5 %
தாயம்
₹379
₹399
- Year: 2011
- ISBN: 9788183222334
- Page: 256
- Language: தமிழ்
- Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
என் வாழக்கை எனக்கு வாழக் கற்றுக்கொடுத்தது. பரிபூரண மாற்றம் வேண்டி என்னிடம் வரும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வழியில் என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். என் ஒவ்வொரு மாணாக்கரும் என் ஆசானாக இருந்துள்ளனர். வாழ்க்கைப் பற்றிய புரிதல் மற்றும் அறிதலை அப்படியே உறைய வைக்க நான விரும்புகிறேன். அச்சில் உறைந்துள்ள எண்ணங்களே புத்தகங்கள். இந்த அனுப்பப்படாத மடல் புத்தகம் மூலமாக, நான் உங்களது மனத்திலும் இதயத்திலும் நுழை விரும்புகிறேன். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்.. - டி. டி. ரங்கராஜன்
| Book Details | |
| Book Title | தாயம் (Dhaayam) |
| Author | டி.டி.ரங்கராஜன் (D.D.Rangarajan) |
| Translator | நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam) |
| ISBN | 9788183222334 |
| Publisher | Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House) |
| Pages | 256 |
| Year | 2011 |