Menu
Your Cart

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்
தலித்துகள் பெண்கள் தமிழர்கள்
-5 %
தலித்துகள் பெண்கள் தமிழர்கள்
தலித்துகள் பெண்கள் தமிழர்கள்
தலித்துகள் பெண்கள் தமிழர்கள்
க.பஞ்சாங்கம் (ஆசிரியர்)
₹404
₹425
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான - ஒரு பகுதிக்கான -நலத்தை மட்டும் மையமிட்டு வடிவமைக்கப்பட்ட சதியாக இருக்கிறது. இதனால் பெரும் பயனடையும் இந்தக் குழு, நீட்ஷே சொன்னதுபோல 'குறிக்கோளை அடைக; அடைந்ததை நிரந்தரமாக்குக ‘ - என்ற அணுகுமுறையைக் கையாண்டு நிரந்தரமாக்கிக்கொண்டது. இதற்காகப் பல்வேறு உத்திகளைப் பருமனாகவும் அரூபமாகவும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எதிர்ச்சொல்லாடல் எதுவும் உருவாகி நிலைத்துவிடாத படிக் கண்காணித்துக்கொள்ளுகிறது. கல்வியைப் பறித்துவிடுவது, பொருளாதாரப் பலத்தைப் பிடுங்கிவிடுவது, மனிதர்களின் சக்திக்கிடங்கான மொழியைச் சிதைத்துவிடுவது. ஊடகங்களே இல்லாமல் ஆக்குவது ஆகிய முறைகளில் இயங்குவதும் ஆதிக்கச் சாதிகளின் செயல்பாடாக இருக்கிறது. புத்தர் தொடங்கிப் பெரியார், அம்பேத்கார் என்று எத்தனையோ பேர் இந்தச் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடிப் பார்த்தாலும்கூட இந்திய மனித மனத்திலிருந்து இச்சாதி மனோபாவத்தைக் கிள்ளி எடுத்து வீசி எறிய முடியாத அவலநிலைதான் தொடர்கிறது.'
Book Details
Book Title தலித்துகள் பெண்கள் தமிழர்கள் (dalitgal-pengal-tamizhargal)
Author க.பஞ்சாங்கம் (Ka.Panjaangam)
ISBN 97893991949334
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அழுததும் சிரித்ததும்அழுததும் சிரித்ததும் என்னும் இந்நூல் வாழ்வில் எதிர்கொண்ட பல அரிய கணங்களைக் கையிருப்பில் உள்ள மொழி மூலம் பிரதியாக்குவதன் வழியாக நிலை நிறுத்திக்காட்ட முயன்றதுள்ளது...
₹133 ₹140