Menu
Your Cart

தேசம்மா

தேசம்மா
-5 %
தேசம்மா
க.அரவிந்த் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இக்கதைகளில் காணலாம்.எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்ன வாய் இருக்கின்றன வென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற பாத்திரங்கள் இங்கே நிறைய அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங்களையும் கைமாற்றிக் கொடுக்கின்றவர் களோடும் நாம் ஓட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்; அத்தகைய நிர்ப்பந்தங்களைக் கதைகளாக்கியிருக் கிறார் ஆசிரியர். மீற முயலாமலே மீறிச்செல்வதும் மீறிச்செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே நிகழ்கிற ரசவாதங்களே 'தேசம்மா',
Book Details
Book Title தேசம்மா (Desamma)
Author க.அரவிந்த் (Ka.Aravindh)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவியல் தமிழின் அதிசயிக்கத்தக்க புதிய முயற்சி இந்தப் புத்தகம். இரண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள். இருவரையும் நான் நன்கு அறிவேன். தமிழில் விண்வெளி அறிவியல் எழுதிட மிகப் பொருத்தமானவர்கள். எளிய நடை ஏராளமான தகவல்கள். கடுமையான உழைப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளிர்கிறது...
₹257 ₹270