Menu
Your Cart

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
-5 % Out Of Stock
இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்
₹618
₹650
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்

இந்நூல் மதச்சார்பின்மை, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு என்கிற அடிப்படையில் இந்திய தத்துவ இயலின் பராம்பரியத்தை ஆராய்கின்றது.

இந்தியத் தத்துவ இயல் மரபிற்கு எதிரான கருத்துகள், அணுகு முறைகள் பழமையின் பாரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் பண்டைய மற்றும் மத்தியகால இந்தியாவில் நடைபெற்றது போலவே பிற்போக்கு சக்திகளும், மீட்புவாத சக்திகளும் இன்றைய இந்திய முன்னேற்றத்தை தடுத்திட முயற்சிக்கிறது.

இந்நூலாசிரியர் , இதன் சமூக அடிப்படையை ஆணித்தரமாக எடுத்துரைப்பதன் மூலம், இந்திய அறிஞர்கள், தங்களின் உண்மைத் தேடலை மேற்கொண்டு, பிற்போக்கு சக்திகளையும், மீட்புவாத சக்திகளையும் எதிர்த்துப் போரிட முடிகிறது.

வார்த்தை விளையாட்டுகள், மேதாவித்தனம் இல்லாமல் பண்டைய மற்றும் முந்தியகால இந்தியாவில் நடைபெற்ற தத்துவார்த்த போராட்டத்தை மிகவும் தெளிவாக, அதே நேரத்தில், இந்தியத் தத்துவ இயலை முதன் முறையாக படிப்பவருக்கு புரியும்படியும் இந்நூலை இயற்றியிருக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாய.



Book Details
Book Title இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் (India Thaththuva Iyalil Nilaiththiruppanavum Azhinthanavum)
Author தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (Deviprasad Sataopathyaya)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 736
Year 2016
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்...
₹95 ₹100
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்மோட்சம் மற்றும் அவித்யை கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தாங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துக..
₹304 ₹320
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,235 ₹1,300
காரல்மார்க்ஸ் தோற்றுவித்த தத்துவம் மட்டுமே தற்போதைய இருண்ட நிலைமையைப் புரிந்து, அதனை அகற்ற உதவுகிறது. அதனால்தான் தத்துவமும், எதிர்காலமும் குறித்து விவாதிக்கும் இந்நூல் மார்க்சிய மூலவர்களின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகளை வலிய..
₹157 ₹165