Menu
Your Cart

ஆதிதிராவிடர் மாநாடுகள்

ஆதிதிராவிடர் மாநாடுகள்
-5 %
ஆதிதிராவிடர் மாநாடுகள்
வாலாசா வல்லவன் (ஆசிரியர்)
₹352
₹370
  • Edition: 1
  • Year: 2021
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும். 1890, 91களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதி திராவிட மக்களிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. 1917இல் எம்.சி.இராசா அவர்கள் ஆதிதிராவிடர் மகாஜன சபையை மீண்டும் புதுப்பித்தார்.
Book Details
Book Title ஆதிதிராவிடர் மாநாடுகள் (aathidravidar-maanaadugal)
Author வாலாசா வல்லவன் (Valasa Vallavan)
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha