சரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
₹143 ₹150
அலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்...
₹52 ₹55
லேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி..
₹71 ₹75
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல்..
₹380 ₹400
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமா..
₹646 ₹680
Showing 1 to 8 of 8 (1 Pages)