Menu
Your Cart

க்ளிக்

க்ளிக்
-5 %
க்ளிக்
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'க்ளிக்' எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு 'க்ளிக்' என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே? 'க்ளிக்' என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் 'க்ளிக்' என்ற சப்தத்தின் மகத்துவம். சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் காமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப செய்திகளை அவற்றிற்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியரின் அனுபவம் தெரிகிறது.மாடர்ன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   - திரு. பீ. கண்ணன் (ஒளிப்பதிவு இயக்குநர்)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கேமரா கண்கள்(சினிமா) - சி.ஜெ.ராஜ்குமார் :..
₹285 ₹300