Menu
Your Cart

அசையும் படம்

அசையும் படம்
அசையும் படம்
அசையும் படம்
₹ 250
குறைந்த முதலீட்டுப் படங்கள்  இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதலீட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்துவருகிறார்கள். இது ஒரு நல்ல ஆரோக்யமான சூழல்தான் என்றாலும், படங்கள் வெளிவந்த அளவுக்கு குறைந்த முதலீட்டில் எப்படி திரைப்படங்களை வெற்றிகரமாக எடுத்து முடிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப புத்தகங்கள் வெளியாவதில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக உள்ளது. சிறு முதலீட்டுப் படங்களில் முக்கிய பங்கு வகிப்பது, மலிவுவிலையில் கிடைக்கக் கூடிய டிஜிட்டல் கேமிராக்கள் மட்டுமே. அப்படிப்பட்ட கேமராக்கடன் A to Z அலசுவதோடு. இதுபோன்ற காலகட்டத்தில், அதற்காக கூடுதல் வழிகாட்டியும், நம்பிக்கையையும் அளிப்பது போன்று வெளிவருகிறது “அசையும் படம்”.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக..
₹ 250
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய ஆங்கிலத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட ..
₹ 280
ஒளி ஓவியம்..
₹ 350
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.