Menu
Your Cart

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்
-5 %
தஸ்தயெவ்ஸ்கி கதைகள்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை,- அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்கும் கணமும், அதைவிட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை. தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே. - எம்.ஏ. சுசீலா
Book Details
Book Title தஸ்தயெவ்ஸ்கி கதைகள் (Dostoevsky Kathaigal)
Author ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி (Fiyodhar Thasdhayevski)
Translator எம்.ஏ.சுசீலா (M. A. Suseela)
Publisher நற்றிணை (Natrinai)
Pages 143
Published On Jan 2015
Year 2015
Edition 1
Category சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள், கதைகள், ரஷ்ய இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குற்றமும் தண்டனையும் (ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி)  தமிழில்-(எம்.ஏ.சுசீலா):உலகச் செவ்வியல் நாவல்களில் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் "ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்" குற்றமும் தண..
₹941 ₹990
நிலவறைக் குறிப்புகள் -  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம்.ஏ.சுசிலா) :..
₹238 ₹250
இரட்டையர் - ஃபியோதர் தஸ்தவ்ஸ்கி :( தமிழில் - எம்.ஏ. சுசீலா) இரட்டை மனிதர்ன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது. கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச் சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய தொனியில் மட்டுமே இந்த நாவலின் தொனியை அமைத்திருக்கிறார் ..
₹285 ₹300
அசடன் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம். ஏ. சுசீலா):தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன..
₹1,188 ₹1,250