குனிந்திருந்து
கீழ் பார்த்து தொங்கும்
கொட்டை மயிருகளை
அரை குறையாக
வெட்டி தள்ளுவது போல்
அல்லாமல்
கண்ணாடியில் முகம் பார்த்து
கம்பீரமான முறுக்கு மீசை
மேல் நோக்கி நிற்பதற்கு
கத்தரிப்பது போல்
உங்கள் கவனத்தை
வேண்டி நிற்கிறது
இப்பதிவு.!..
₹95 ₹100
சமூகத்தின் கூட்டு நினைவுகளிலிருந்தும் அரசின் பதிவேடுகளிலிருந்தும் வேலைக்களங்களிலிருந்தும் இயக்கங்களிலிருந்தும் குடும்பத்திலிருந்தும், தனது சொந்த மனதில் இருந்துமே காணாமல் போய்விட்டவர்கள், போக்கடிக்கப்பட்டவர்கள் பற்றிய கதைகள் இவை.
சமூகம், மக்கள் என்றெல்லாம் சொல்லும்போது இவர்களையெல்லாம் உள்ளடக்கித்தான..
₹209 ₹220
Showing 1 to 2 of 2 (1 Pages)