Menu
Your Cart

எச்சரிக்கை

எச்சரிக்கை
-4 %
எச்சரிக்கை
ஜெ.ஜெயகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எச்சரிக்கை

விழிப்புணர்வூட்டுவது என்று உங்களை அச்சுறுத்தாமல், நாம் பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு, உட்கொள்ளும் மருந்துகள் இவற்றுக்குள் பொதிந்துள்ள கேடுகள், தொடர்ந்து பயன்படுத்தினால் வரக்கூடிய பிரச்னைகள், இவற்றுக்கான மாற்றுகள் அனைத்தையும் எளிய முறையில் அறிவியல் ஆய்வுகள், ஆதாரங்கள், அடிப்படையில் விளக்குகிறது இந்தப் புத்தகம், நோயில்லா பெரு வாழ்வை விரும்பும் அனைவரிடமும், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ‘எச்சரிக்கை’ இது!

Book Details
Book Title எச்சரிக்கை (Echarikkai)
Author ஜெ.ஜெயகிருஷ்ணன் (Je.Jeyakirushnan)
Publisher புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya Vazhviyal Pathipagam)
Pages 128
Year 2015
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உணவுக்கு முதல் வணக்கம்..
₹76 ₹80
புதியதாய் வாழ்வோம்தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் நன்மை செய்வதாக இல்லை. இதுவரை இல்லாத மிக மோசமான நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதய நோய், சர்க்கரை நோய், அல்லது உடல் பருமன் எதுவானாலும் உலகிலேயே அதிக நோயாளிகள் இருப்பது இங்குதான்...
₹95 ₹100
அழகு ஆரோக்கியம் ஆயுள்!இந்தியாவில் ஆறில் ஒருவர் உடல் பருமன் கொண்டவர்: மூன்றில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்; பத்தில் ஒருவர் நிரீழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறத..
₹133 ₹140
கல்யாணம் முதல் காதல் வரை.....
₹67 ₹70