-5 %
Available
எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்
எச்.பீர்முஹம்மது (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழில் புதிய சிந்தனைப்போக்கிற்கான தேடல் அதிகரித்திருக்கிற காலம் இது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று தகவல்கள் கணந்தோறும் பறந்து, உதிர்ந்து விழுகின்றன. இந்நிலையில் நாம் அந்த உதிர்த்தலோடு நிதானமாக பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பொதுவாக ஆய்வில் நிதானமும், கவனமும், விரிவும், ஆழமும் தேவை. அதனை நோக்கியே என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. குறிப்பாக கீழைத்தேய ஆய்வுகள் குறித்த இந்த நூல் அதன் ஒரு பகுதி.’ என்று கூறும் எச். பீர் முகமது புகழ்பெற்ற கீழைத்தேய சிந்தனையாளரான எட்வர்ட் செய்த்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல்.
| Book Details | |
| Book Title | எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் (Edward Saidum Keezhaiththeya Iyalum) |
| Author | எச்.பீர்முஹம்மது (Ech.Peermuhammadhu) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |
| Year | 2017 |