Menu
Your Cart

எளிய தமிழில் எக்ஸெல்

எளிய தமிழில் எக்ஸெல்
-5 %
எளிய தமிழில் எக்ஸெல்
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

எளிய தமிழில் எக்ஸெல்

எக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வரையிலும் எந்தக் கணக்காக இருந்தாலும் அதை நீங்கள் இதில் போட்டுப் பார்க்கலாம்.கணினியை எப்படி எப்படியெல்லாம் வேலை வாங்கலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தரும் புத்தகங்கள் வெகு குறைவு. அதிலும் இல்லத்தரசிகளைப் பற்றி இவை கவலைப்படுவதே இல்லை.நமக்கும் கணினிக்கும் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராது என்று சொல்கிறவர்கள்கூட இதில் இத்தனை விசயங்கள் இருக்கின்றனவா என்று வியக்கத் தொடங்குவார்கள்.இந்த இரண்டிலுமே உண்மை இல்லை. உங்களது இடுப்பொடிக்கும் வேலைகள் பலவற்றையும் கணினிக் கல்வி செய்து கொடுக்கும். உங்களது அறிவார்ந்த உதவியாளராக இருந்து உங்களுக்கு உதவும். கணினிப் படிப்பு கை நிறையச் சம்பாதிப்பதற்குத்தான் உதவும். நமக்கு அது எதற்கு? என்று நினைப்பவரா நீங்கள்?கணினிப் புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. எங்களுக்குப் புரியாத நடையில்... மெத்தப் படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் மொழியில். அதனால் கணினியே எனக்கு வேண்டாம் என்று சொல்பவரா நீங்கள்?

Book Details
Book Title எளிய தமிழில் எக்ஸெல் (Eliya Tamizhil Excel)
Author டாக்டர் ம.லெனின் (Dr.Ma.Lenin)
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 168
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர் அம்பானி. ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின்பலம் இல்லை, வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் பிரம்மாண்டமான கனவுகளைக் கண்டவர். அந்தக்..
₹179 ₹188
அம்பானி கோடிகளைக் குவித்த கதைஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். தன் 21வது வயதில் வெறும் 300 ரூபாயே சம்பளமாகப் பெற்றவர். தன்னால் வானத்திலுள்ள நட்சத்திரங்களையே வளைத்துப் போட முடி..
₹143 ₹150
மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை"This man needs no introduction. You can be a school kid, a graduate, a parent or a retired pensioner; this man would have influenced your day to day life in one way or the other. So we are not going to pile up the statistics of his success story for you. Thi..
₹105 ₹111
கல்பனா சாவ்லாபெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி, தடைகளைத் தகர்த்து உயர அவர்களை ஊக்குவிக்க இந்த நூல் உதவும். கல்பனா சாவ்லாவின் சாதனைக் கதையைப் படித்தால் சாதனைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே மேலே ..
₹114 ₹120