Menu
Your Cart

எமரால்ட்

எமரால்ட்
-5 %
எமரால்ட்
ஜார்ஜ் ஜோசப் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிலவியல் எல்லைக்குள் தங்காத பொதுத்தன்மை இவ்வனைத்துக் கதைகளுக்கும் உண்டு. காதல், காமம், கழிவிரக்கம், கயமை என மாறா மனத்தளைகள் யாவும் கதைகளாய்த் திரண்டுள்ளன. கிறித்துவச் சமூக வெளிப்பாடும் அதன் கலாச்சார நுண்மைகளும் நிறைவாகப் பதிந்துள்ள புனைவுகள், குழந்தைகளின் உலகை எவ்விதப் பூசுதலுமின்றி உள்ளபடி பேசுகின்றன. சிறுவத்தின் ஆறா நினைவுகளே இக்கதைகளிள் மைய நீரோட்டமாய் உள்ளதால் தேர்ந்த வாசிப்பில் நாவலாகவும் இத்தொகுப்பைப் பிணைத்து வாசிக்க முடியும்
Book Details
Book Title எமரால்ட் (Emerald)
Author ஜார்ஜ் ஜோசப்
ISBN 9788196095222
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 148
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author