Menu
Your Cart

என் ஆடையென்பது யாருடைய குருதி?

என் ஆடையென்பது யாருடைய குருதி?
New
என் ஆடையென்பது யாருடைய குருதி?
சிவகுருநாதன் (ஆசிரியர்)
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
என் ஆடையென்பது யாருடைய குருதி? : யார் சுமக்கும் அடிமைத்தனத்தில் இருந்து, நாம் உடுத்தும் ஆடைகள் உருவாகி வருகின்றன என்கிற பின்வரலாற்றலை அறிய முனைந்தால் நமக்கு அதிர்ச்சியே உண்டாகிறது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆடையுற்பத்தி நிறுவனங்களில் நிகழ்த்தப்பட்ட நேரடிக் களஆய்வின் தொகுப்பே இப்புத்தத்தின் உள்ளடக்கமாக உள்ளது. நூற்பாலைகளில் உருவாகும் ஒவ்வொரு ஆடைக்குப் பின்னும் ஏதோவொரு குழந்தையின் கனவுச்சிதைவு இருப்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இச்சிறுநூல். ஆடை குறித்த நமது மனப்பான்மையை மறுபரிசீலனை செய்யவைக்கும் ஆய்வுக்கையேடு இது.
Book Details
Book Title என் ஆடையென்பது யாருடைய குருதி? (en-aadaiyenbathu-yaarudaiya-kuruthi)
Author சிவகுருநாதன்
Publisher தன்னறம் (Thannaram)
Published On Jun 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author