Menu
Your Cart

என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை)

என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை)
-5 %
என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை)
நாமக்கல் கவிஞர் (ஆசிரியர்)
₹152
₹160
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?
Book Details
Book Title என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை) (En Kathai Naamakkal Ramalingampillai)
Author நாமக்கல் கவிஞர் (Naamakkal Kavignar)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 312
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha