-5 %
Out Of Stock
என் குட்டி தேவதைக்கு...
ந.இராஜாராம் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2011
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: முத்தமிழ் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
என் குட்டி தேவதைக்கு...
நீ!
நறுமணங்கள் எழுதிய கவிதை
உன் சிணுங்களோ
சிம்பொனிக்கே விதை
”நீ நடை பழக
பூங்கொத்து பாடம் கற்கும்
நீ மொழி பழக
கவிதைகள் குறிப்பெடுக்கும்.”
| Book Details | |
| Book Title | என் குட்டி தேவதைக்கு... (En Kutti Thevathaiku...) |
| Author | ந.இராஜாராம் (Na.Iraajaaraam) |
| Publisher | முத்தமிழ் பதிப்பகம் (Muttamizh Pathippagam) |
| Pages | 80 |
| Year | 2011 |
| Edition | 1 |
| Format | Paper Back |