Menu
Your Cart

எனது நிலத்தின் பயங்கரம்

எனது நிலத்தின் பயங்கரம்
-4 %
எனது நிலத்தின் பயங்கரம்
நவாஸ் சௌபி (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது. ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத - தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.
Book Details
Book Title எனது நிலத்தின் பயங்கரம் (Enadhu Nizhathin Payangaram)
Author நவாஸ் சௌபி (Navas Soubi)
ISBN 9788189945572
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 64
Published On Nov 2007
Year 2008
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author