Menu
Your Cart

எனக்கெனப் பொழிகிறது தனி மழை

எனக்கெனப் பொழிகிறது தனி மழை
எனக்கெனப் பொழிகிறது தனி மழை
-5 % Available
எனக்கெனப் பொழிகிறது தனி மழை
எனக்கெனப் பொழிகிறது தனி மழை
எனக்கெனப் பொழிகிறது தனி மழை
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘எனக்கெனப் பொழிகிறது தனி மழை’ என்ற அழகான தலைப்பில் என் வாசிப்பு முற்றத்தில் கவித்தூறல் கொட்டிப் போயிருக்கிறது பிருந்தா என்னும் புது மேகம். பிருந்தாவின் கவிதைகளின் அடிநாதம் என்பது ‘அடிநாட்களின் அன்பும், நினைவுகளும்’ என்று சொல்லி விடலாம். அதுவே எனக்கு அவரை என் மனதுக்கு நெருக்கமானவராக ஆக்குகிறது. - கவிஞர் கலாப்ரியா இவரது பல கவிதைகள், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. ஆறு கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது ஒரு சிறப்பம்சம்.டாக்டர் பிருந்தா என்பதை விடவும் கவிஞர் பிருந்தா என்பது தானே கூடுதல் சிறப்பு! - எழுத்தாளர் நாறும்பூநாதன்
Book Details
Book Title எனக்கெனப் பொழிகிறது தனி மழை (enakena-pozhikiradhu-thani-mazhai)
Author டாக்டர் எஸ்.பிருந்தா இளங்கோவன்
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Published On Jun 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Poetry | கவிதை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha