-5 %
எனக்கு நிலா வேண்டும்
Categories:
Novel | நாவல்
₹523
₹550
- ISBN: 9788126042012
- Page: 960
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எனக்கு நிலா வேண்டும் என்ற இந்த நாவல் ஒரு லட்சிய நடிகையின் போராட்டக் கதை. அவளுடைய போராட்டம் ஒரு இருமுனைப் போராட்டம் கதாநாயகி வர்ஷா வசிஷ்ட ஒரு பெண் என்ற முறையில் தன் குடும்ப – சமூக அமைப்புகளோடும், கலை உலகின் பிரதிகூலமான சூழல்களோடும் போராட நேர்கிறது. ஒரு நடிகை என்ற முறையில் அவள் தன் அறிவாலும், கலைத்திறனாலும் கலை உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி சிகரத்தை அடைய முயற்சி செய்கிறாள். இவற்றுடன் கதாநாயகி வர்ஷா வசிஷ்டிற்கும் அவளுடைய காதலன் ஹர்ஷவர்தனுக்கும் இடையே நிகழும் போராட்டங்களும் இணைந்து இந்தப் போராட்டக் கதையை நிறைவு செய்கின்றன.
| Book Details | |
| Book Title | எனக்கு நிலா வேண்டும் (Enakku Nilaa Vendum) |
| Author | சுரேந்திர வர்மா (Surendhira Varmaa) |
| Translator | எம்.சுசீலா (Em.Suseelaa) |
| ISBN | 8126042012 |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 960 |