Menu
Your Cart

என்பது போலொரு தேஜாவூ

என்பது போலொரு தேஜாவூ
-10 % Available
என்பது போலொரு தேஜாவூ
₹63
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உன் களங்கமின்மை என்பது சோமக் கொடியின் இலை பிழிந்த ரசமருந்தி இணைக்கு ஒரு சொட்டு முத்தம் பருகத் தருதல் தேவதையின் சிறகுகள் வாய்க்கப் பெற்றும் கழுநீர் ஊறின உடல் தொட்டுத் தூக்கி அணைத்துக் கொளல் ஐயங்களில்லாக் காமமும் கனவிலும் வழுவாக் காதலும் அருளி நிலவொளி பொழிதல் இறுதியில் காதலில் தோற்றவர்களே கவிமனம் கொண்டோர் என திரிபற நிறுவிப் பிரிந்து செலல்
Book Details
Book Title என்பது போலொரு தேஜாவூ (Enpathu Poloru Dejavu)
Author ஸ்ரீபதி பத்மநாபா (Sri Padmanaba)
ISBN 9789385104275
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது...
₹198 ₹220