-5 %
திராவிட நாடா? தமிழ் நாடா?
எஸ்.முத்தையா (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- ISBN: 9788199437401
- Page: 40
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தம்பி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திராவிடஸ்தான் கோருபவர்களுக்கும் தமிழ்நாடு கோருபவர்களுக்குமிடையில் உண்மையாக எத்தகைய வேறுபாடுகளும் இல்லை. உண்மையாகவும் இருக்கவும் முடியாது. எனவே, என் சகோதரர்கள், இவ்விஷயத்தைக் குறித்து மீண்டும் சிந்தித்துப் பார்த்து ஒன்றுபட்டு, நமது பொது எதிரிகளான அந்நியனிடமிருந்தும் வட இந்தியரிடமிருந்தும் விடுதலைப்பெற்று சுதந்திரமடைய போராட முன்வரமன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுதுதான் நாமும் நமது சந்ததிகளும் எதிர்காலத்தில், திராவிட நாட்டில் சுதந்திர மக்களாய் வாழ முடியும்.
| Book Details | |
| Book Title | திராவிட நாடா? தமிழ் நாடா? (Dravida nada? Tamil Nada?) |
| Author | எஸ்.முத்தையா (Es.Muththaiyaa) |
| ISBN | 9788199437401 |
| Publisher | தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam) |
| Pages | 40 |
| Edition | 1 |
| Format | Paperback |