-5 %
நவீன அரபு இலக்கியம்
எச். பீர்முகமது (ஆசிரியர்)
₹114
₹120
- Edition:
- Year: 2014
- ISBN: 9788192868059
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
| Book Details | |
| Book Title | நவீன அரபு இலக்கியம் (Naveena Arabu Ilakiyam) |
| Author | எச். பீர்முகமது (H.Peermohammad) |
| ISBN | 9788192868059 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Pages | 160 |
| Published On | Dec 2013 |
| Year | 2014 |
| Edition | |