-5 %
சிறுமி, பெண், மற்றையவர்
Categories:
Novel | நாவல்
₹664
₹699
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-93-48598-89-9
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
’உணர்ச்சிகரமான, கூர்மையான, ஆற்றலும் நகைச்சுவையும் நிறைந்த, நவீன பிரிட்டனையும் பெண்மையையும் பற்றிய கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்... அற்புதம்’
- புக்கர் தேர்வுக்குழு, 2019
இது நீங்கள் இதுவரை வாசித்திராத பிரிட்டன்.
இதுவரை சொல்லப்பட்டிராத பிரிட்டன்.
நாட்டின் உச்சி முதல் அடிவரை, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான மாற்றம், வளர்ச்சி, போராட்டம், வாழ்க்கை வழியாக பன்னிரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களின் பின்னிப் பிணைந்த கண்டுபிடிப்புப் பயணத்தை 'சிறுமி, பெண், மற்றையவர்' பின்தொடர்கிறது.
| Book Details | |
| Book Title | சிறுமி, பெண், மற்றையவர் (Sirumi, pen, matraiyavar) |
| Author | பெர்னடின் எவெரிஸ்டோ |
| Translator | பாலா கருப்பசாமி |
| ISBN | 978-93-48598-89-9 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |