Menu
Your Cart

எதிர் வெளியீடு

ஆசிரியர் வந்திருந்தார்
-5 %
ஒரு திரைப்படம் ஒரு கருவாக, கதையாகப் பதிவு செய்யப்பட்ட தொகுக்கப்பட்ட படச்சுருளாக இருக்கிற தன் நிலையிலிருந்து எதையோ ஒன்றைக் கடந்ததாக மாறுகிறது. ஒருவர் அதைப் பார்க்கும் போது அது அவருடன் தொடர்பு கொள்கிறது. அதனுடைய ஆசிரியரிடமிருந்து விலகி தனது வடிவத்திலும் அர்த்தங்களிலும் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தன்..
₹247 ₹260
ஆடிப்பாவைபோல
-5 %
ஆடிப்பாவைபோல - தமிழவன் :ஆடிப்பாவைபோல என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது. முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அ..
₹333 ₹350
ஆடு ஜீவிதம் | Goat Days
-5 % Out Of Stock
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான ..
₹285 ₹300
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
-5 %
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் - ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர்:விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் ப..
₹238 ₹250
ஆனி ஃபிராங்க் ​​டைரிக் குறிப்புகள்
-5 %
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு –..
₹380 ₹400
ஆனை மலை
-5 %
வனத்திற்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டும் அல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது. இந்தக் கடுமையான போராட்டத்தை அனுதினமும் மேற்கொள்ளாமல் ஒரு பழங்குடி அவன் மண்ணில் வாழ முடியாது. பழங்குடியின் மண்ணிலிருந்து அவனை வெளியேற்..
₹333 ₹350
ஆன்மிக அரசியல் | Ascetic Games: சாதுக்கள், அகாராக்கள் மற்றும் இந்து வாக்கு வங்கி
-5 %
“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.” - அனில் ஸ்வரூப், அல..
₹379 ₹399
ஆன்மீக அரசியல்
-5 %
“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.” - அனில் ஸ்வரூப், அலக..
₹379 ₹399
ஆயன் | Milkman
-5 %
2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல். ”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன் “அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும்..
₹569 ₹599
Showing 61 to 72 of 614 (52 Pages)