By the same Author
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சி..
₹133 ₹140
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத..
₹323 ₹340
இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின்கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட..
₹86 ₹90
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி..
₹71 ₹75