-5 %
ஐரோப்பிய சேசுசபையினர் தமிழ்ப்பணி
ஆனந்த் அமலதாஸ் சே.ச (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆனந்த் அமலதாஸ் சே.ச.
சமஸ்கிருத துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, ஆசிரியப் பணி அனுபவம் பெற்றவர். சத்திய நிலையம் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், மெய்யியல் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
தொடர்ந்து பல்சமய பண்பாட்டு உரையாடல், தமிழ் பண்பாட்டு வரலாறு போன்ற துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
| Book Details | |
| Book Title | ஐரோப்பிய சேசுசபையினர் தமிழ்ப்பணி (europiya sesusapaiyinar thamizhpani) |
| Author | ஆனந்த் அமலதாஸ் சே.ச |
| Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Christianity | கிறிஸ்தவம், Essay | கட்டுரை, ஆய்வு நூல், 2025 New Arrivals |