Menu
Your Cart

ஏவாளின் ஏழு மகள்கள்

ஏவாளின் ஏழு மகள்கள்
-5 %
ஏவாளின் ஏழு மகள்கள்
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம். ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறையின் ஆகப்பெரும் வாசிக்கத் தெரிந்த யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது.
Book Details
Book Title ஏவாளின் ஏழு மகள்கள் (Evalin Ezhu magalkal)
Author பிரையன் சைக்ஸ்
Translator வி.அமலன் ஸ்டேன்லி (Vi.Amalan Stenli)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category மொழிபெயர்ப்புகள், அறிவியல் கட்டுரைகள், உலக வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha