-5 %
Available
என் வாசிப்பில் சில பக்கங்கள்
க.சுபாஷினி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 01
- Year: 2021
- ISBN: 9789390677153
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழிலினி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாற்றுப் பாதுகாப்பு, தமிழ்மொழி, ஐரோப்பியத் தமிழியல் தமிழகப் பண்பாட்டு தேடல்கள் எனப் பன்முக தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர் க. சுபாஷிணியின் தொடர்ச்சியான வாசிப்புகளின் வெளிப்பாடாக இந்த நூல் அமைகிறது. அடிப்படையில் கணினி இயந்திரவியல் துறை பட்டதாரி இவர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு என்ற அனைத்துலக ஆய்வு நிறுவனம் ஒன்றின் தோற்றுநர் என்பதோடு அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.
| Book Details | |
| Book Title | என் வாசிப்பில் சில பக்கங்கள் (en-vasipil-sila-pakkangal) |
| Author | க.சுபாஷினி (Ka.Supaashini) |
| ISBN | 9789390677153 |
| Publisher | எழிலினி பதிப்பகம் (Ezhilini Pathippagam) |
| Year | 2021 |
| Edition | 01 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம் |