Menu
Your Cart

எழுத்துக்கு அஞ்சும் சமூகம்

எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
New -5 %
எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

-பெருமாள்முருகனின் படைப்பனுபவங்கள், வாழ்க்கைக் கூறுகள், சமூகப் பார்வை, ஆளுமைப் பகிர்வு ஆகியவற்றை ஆழமாக உணரச் செய்பவை இந்த நேர்காணல்கள். மேட்டாங்காட்டுக் களத்துமேட்டில் அந்தி சாயும் வேளையில் பெருமாள்முருகனுடன் அமர்ந்துகொண்டு கேட்கும் ஆசுவாசமான கதைகள் இவை. 

நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை, பதிப்பு, கீர்த்தனை என வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் தடம் பதித்துவரும் பெருமாள் முருகனின் ஒவ்வொரு நேர்காணலும் அவரது ஆளுமையின் பரிமாணங்களைக் காட்டுகின்றன. படைப்பு வாழ்க்கையில் சந்தித்த நெருக்கடிகளும் போராட்டங்களும் அவை கற்பித்த மௌனமும் வார்த்தைகளின் இடுக்குகளில் இழையோடியிருக்கின்றன.

சொற்களுக்கு இடையிலான மௌனங்களை நுட்பமாக உய்த்துணர்பவர்களுக்கு இந்தத் தொகுப்பு முழுமையான இலக்கிய அனுபவத்தை அளிக்கும்.

     - பிரேம்குமார்

Book Details
Book Title எழுத்துக்கு அஞ்சும் சமூகம் (Ezhuththukku Anjchum Chamookam)
Author பெருமாள் முருகன் (Perumal Murugan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2026
Edition 1
Format Paperback
Category Interview | நேர்காணல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha