Menu
Your Cart

கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா?

கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா?
-4 % Out Of Stock
கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா?
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆயிரம் ஆயிரம் விண்கலங்கள் விண்வெளியில் சென்றால் அங்கே, ட்ராபிக் ஜாம் ஏற்படாதா? மோதல் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உண்டா? இதுபோன்ற சில சுவையான அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இந்தக் கட்டுரைகளில் சில ‘தமிழ்இந்து திசை’ நாளிதழில் வெளிவந்தவை. அந்தக் கட்டுரைகளை புத்தாக்கம் செய்து இந்த நூலில் தொகுத்துள்ளேன். இந்த நூலை வெளியிடும் பாரதி புத்தகாலயம், இந்தக் கட்டுரைகளை படித்து சீர் செய்து தந்த நண்பர் நீதிராஜன் மற்றும் கோவை ரிஷி சரவணன், அணிந்துரை வழங்கிய விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோருக்கு எனது நன்றிகள்.
Book Details
Book Title கேலக்ஸிகளுக்கு இடையே பயணம் சாத்தியமா? (galaxykaluku-idaiye-payanam-saathiyama)
Author த.வி.வெங்கடேஸ்வரன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author