Menu
Your Cart

கானமயில்: ஒரு அறிமுகம்

கானமயில்: ஒரு அறிமுகம்
-4 %
கானமயில்: ஒரு அறிமுகம்
அருண் நெடுஞ்செழியன் (ஆசிரியர்), ஏ.சண்முகானந்தம் (ஆசிரியர்), க.சுபகுணம் (ஆசிரியர்), த முருகவேள் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
’ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது, எதுவுமே இல்லாததிலிருந்து எதுவும் வராது’ என்ற பேரி காமனரின் வார்த்தைகளை நாளது வரை ஆளும் அரசுகள் புரிந்து கொள்ளவில்லை. இயற்கை, நீர்நிலைகள், மறைநீர் கருத்தாக்கம், காட்டுயிர்ப் பாதுகாப்பு என இப்புவியின் மூலவளங்கள் குறித்து பின்தங்கிய நாடுகள் இன்றளவும் கவனம் செலுத்தவில்லை. என்பதுடன் மேலும் மேலும் பாதிப்புகளையும், இயற்கை வளச்சுரண்டலையும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் முன்னெடுத்து வருகின்றன. அதன் விளைவாகத்தான் கானமயில் போன்று சிவிங்கிப்புலி, வரகுக்கோழியை தமிழகம் இழந்துள்ளது. கானமயிலின் இன்றைய எண்ணிக்கை 260க்குள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. வட இந்தியாவில் தார் பாலைவனத்தையொட்டியுள்ள பகுதிகளின் காப்பிடப் பகுதிகளில் அவை அழிவின் விளிம்பில் வாழ்ந்து வருகின்றன. அதிலும் உயர் மின்னழுத்தக் கோபுரங்களால் பெரும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளன. இந்த அரிய, அழகிய கானமயிலை நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? இரசித்திருப்போம்?
Book Details
Book Title கானமயில்: ஒரு அறிமுகம் (Gana Mayil Oru Arimugam)
Author ஏ.சண்முகானந்தம் (E.Shanmuganantham), அருண் நெடுஞ்செழியன் (Arun Nedunjezhiyan), த முருகவேள், க.சுபகுணம்
ISBN 9788197986147
Publisher உயிர் பதிப்பகம் (Uyir Publications)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Ecology | சூழலியல், Essay | கட்டுரை, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha