Menu
Your Cart

ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்

ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்
-5 %
ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்
₹375
₹395
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ரைபோசோம் என்பது அனைத்து உயிரிகளிலுமிருக்கும் உயிர் சமிக்ஞையைப் பிரித்துப் பொருள்கொள்ளும் ஒரு மையச் செயல்பாட்டுச் சாதனம்; அதன் செயல்பாடு பற்றிய வரலாறு டிஎன்ஏயின் வரலாற்றைப் போன்றதே. ஏராளமான தகவல்களோடு, விரிவாகக் கவனத்துடன் எழுதப்பட்டுள்ள வெங்கி ராமகிருஷ்ணனின் இந்த நினைவுக் குறிப்பு நூல், ஜேம்ஸ் வாட்ஸனின் ‘தி டபுள் ஹெலிக்ஸ்’ நூலைப் போலவே ஒளிவுமறைவற்றது. போட்டி மனப்பான்மை தன்னையும் பீடித்திருந்ததை வெளிப்படையாகச் சொல்லும் அவரது நேர்மை, பெரிய பரிசுகளால் ஒருவரின் திறமை சீரழிவதைக் குறித்த அவரது ஆழமான சிந்தனைகளால் மேலும் துலங்கித் தெரிகிறது. இந்தப் புத்தகம் அறிவியல் வரலாற்றின் முக்கிய ஆவணமாக மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும். -ரிச்சர்ட் டாக்கின்ஸ்
Book Details
Book Title ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும் (Gene machine)
Author வெங்கி ராமகிருஷ்ணன்
Translator த.சற்குணம் ஸ்டீபன்
ISBN 9789355231284
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 310
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Science | அறிவியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author