Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

யாராக இருந்து எழுதுவது

யாராக இருந்து எழுதுவது
யாராக இருந்து எழுதுவது
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது என் கனவுப் புத்தகமபொரு பார்வையில் மீகனவு என்றுகூடச் சொல்லலாம் 30 வருடங்கள் கழித்து தொகுப்பாக வஉருவன் பெறுகிறது இத்தனை கால நீட்சியிலும் இந்தக் கட்டுரைகளின் தன்மை நவீனத்துவத்தின் பெரும் புத்துணர்ச்சியுடன் புத்தம் புதிய பார்வைகள் கொண்டதாகவும் எழுத்தின் நுண்ணுண்ர்வு கொண்ட கலை நீட்சியாகவும் துலங்கி நிற்கின்றது.
Book Details
Book Title யாராக இருந்து எழுதுவது (Yaraga irunthu ezhuthuvathu)
Author கௌதம சித்தார்த்தன் (Gouthama Siddharthan)
ISBN 9789384301798
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 103
Published On May 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

“பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது க..
₹140
பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என..
₹120
இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவத..
₹130
நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா?ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திற..
₹90